மகிந்த பதவியில் இருந்து நீக்கப்படுவாரா?

பிரதமர் மகிந்த ராஜபக்ச தானாக பதவி விலகாவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கொண்டு வந்து அவரையும் அரசையும் வெளியேற்றுவோம். மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து அகற்றப்படுவார் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்குள் பிரதமர் தீர்மானமிக்க அரசியல் முடிவொன்றை எடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரசியலில் நிலையானது எதுவுமில்லை. ஒருவரிடமுள்ள அதிகாரங்களை காலத்துக்கு காலம் மாற்றும் பலம் மக்களிடமுள்ளது. … Continue reading மகிந்த பதவியில் இருந்து நீக்கப்படுவாரா?